NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, July 30, 2011

வெள்ளாடு வளர்ப்பது எப்படி ?

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.


ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக்கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

தண்ணீர் கவனம்: காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்: வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேயவிடும்போது சோர்ந்துவிடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்துவிட்டு வேலிமசால், முயல்மசால், கோ-4 மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப்போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக்கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். மூன்று மாதங்க ளுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போடவேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுவர வேண்டும்.


இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்துவிட வேண்டும். ஆட்டுக்கு சினைப்பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்கவிட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

source.dinamalar

Post Comment

Thursday, July 28, 2011

உலகின் மிகப்பெரிய 25 கம்பனிகளின் பெயர் ரகசியங்கள்

























Post Comment

விளம்பர காட்சி - 18+ கண்டிப்பாக

சுமார் பத்து அல்லது இருபது வருடத்திற்கு முன்பெல்லாம் சீன் படம் பாக்கறதுக்காக தனியா ஊருக்கு வெளிய இருக்குற சினிமா கொட்டகைக்கு மக்கள் போவார்கள் , ஆனால் இப்போது வீட்டில் தொலைகாட்சியில் உள்ள விளம்பரமே மிகவும் ..........

இந்த விளம்பர காட்சிய பாருங்க , உங்களுக்கே புரியும் !




இப்பவெல்லாம் விளம்பரங்கள் கூட குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியவில்லை

Post Comment

Wednesday, July 27, 2011

உலகிலேயே மிகவும் பயமுறுத்தும் ராட்டினங்கள் -video

Steel Dragon 2000, Japan


Kingda Ka, New Jersey


Formula Rossa, United Arab Emirates


Intimidator 305, Virginia

Post Comment

Tuesday, July 26, 2011

24 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய மிக நீளமான YOUTUBE வீடியோ

Post Comment

Monday, July 25, 2011

செக்ஸ்சின் முதல் எதிரி நான்தான்




இந்திய சமுதாயம் இருபத்தி நான்கு மணி நேரமும் செக்ஸ்சிலேயே முழ்கிக் கிடக்கிறது . அவர்களுக்கு செக்சைதவிர வேறெதுவும் தெரிவது இல்லை . செக்ஸ்சின் கொந்தளிப்பு அவர்களின் உள்ளே எப்பொழுதும் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது . அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக செக்ஸ் ஐ அடக்கிக் கொண்டு இருக்கிறார்கள் .நீங்கள் எதாவது ஒரு விஷயத்தை அடக்கும் பொது அது இன்னும் வேகமாக கொப்பளிக்கும் .இந்த நிலைமைதான் இப்போது இத்தியர்களுக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது .என்னிடத்தி நானுறு ௦௦ புத்தகங்கள் இருக்கின்றன .அதில் வெறும் ஒரு சிறிய புத்தகம்தான் செக்சைப்பற்றி இருக்கிறது .ஆனால் அதன் மிது தான் நல்ல பக்கங்களில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது . செக்ஸ்சின் சக்தியை எவ்வாறு ஆன்மிக சக்தியாக மாற்றுவது என்பதை பற்றிதான் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். அதுவும் செக்ஸ்ற்கு எதிராகத்தான் இருக்கிறது

உங்களுடைய ஒவ்வொரு அணுவிலும் செக்ஸ் கலந்து உள்ளது செக்சை அடக்குவதால் நீங்கள் ஒருபோதும் ஒரு ஆன்மீக மனிதன் ஆகா முடியாது .ஆகையால் செக்சை அடக்க வேண்டாம் என்று அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது .இது இயற்கையின் அம்சமாகும் . செக்சை தியானம் வழியாக ஆன்மிக சக்தியாக மாற்றுங்கள் .என்பதுதான் தந்திரா வின் கொள்கையாகும் .நீங்கள் ஒருவர் மீது அன்பு கொள்ளும் போது நீங்கள் ஒருவித தியானம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் .எப்பொழுது செக்ஸ்சும் தியானமும் ஒன்று சேருகிறதோ அப்பொழுது கீழ் நோக்கி செல்லும் செக்ஸ் சக்தி தியானத்தின் முலம மேல் நோக்கி எழுகிறது .மெல்ல மெல்ல நீங்கள் உங்களின் உள்ளே எதோ ஒன்றை தேட அரம்பிக்கின்றிர்கள் .கடைசியில் ஞரனத்தை அடைந்து விடுகிறீர்கள்.

ஓஷோ

Post Comment

Saturday, July 23, 2011

ரஜினிகாந்த் சிங்கபூர் மருத்துவமனையில் இருந்த படங்கள்












Post Comment

சீனா ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வாங்குவதன் ரகசியம்




















Post Comment

POPULAR

Followers

FOLLOW ME