செக்ஸ்சின் முதல் எதிரி நான்தான்

by 12:27 PM 7 commentsஇந்திய சமுதாயம் இருபத்தி நான்கு மணி நேரமும் செக்ஸ்சிலேயே முழ்கிக் கிடக்கிறது . அவர்களுக்கு செக்சைதவிர வேறெதுவும் தெரிவது இல்லை . செக்ஸ்சின் கொந்தளிப்பு அவர்களின் உள்ளே எப்பொழுதும் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது . அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக செக்ஸ் ஐ அடக்கிக் கொண்டு இருக்கிறார்கள் .நீங்கள் எதாவது ஒரு விஷயத்தை அடக்கும் பொது அது இன்னும் வேகமாக கொப்பளிக்கும் .இந்த நிலைமைதான் இப்போது இத்தியர்களுக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது .என்னிடத்தி நானுறு ௦௦ புத்தகங்கள் இருக்கின்றன .அதில் வெறும் ஒரு சிறிய புத்தகம்தான் செக்சைப்பற்றி இருக்கிறது .ஆனால் அதன் மிது தான் நல்ல பக்கங்களில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது . செக்ஸ்சின் சக்தியை எவ்வாறு ஆன்மிக சக்தியாக மாற்றுவது என்பதை பற்றிதான் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். அதுவும் செக்ஸ்ற்கு எதிராகத்தான் இருக்கிறது

உங்களுடைய ஒவ்வொரு அணுவிலும் செக்ஸ் கலந்து உள்ளது செக்சை அடக்குவதால் நீங்கள் ஒருபோதும் ஒரு ஆன்மீக மனிதன் ஆகா முடியாது .ஆகையால் செக்சை அடக்க வேண்டாம் என்று அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது .இது இயற்கையின் அம்சமாகும் . செக்சை தியானம் வழியாக ஆன்மிக சக்தியாக மாற்றுங்கள் .என்பதுதான் தந்திரா வின் கொள்கையாகும் .நீங்கள் ஒருவர் மீது அன்பு கொள்ளும் போது நீங்கள் ஒருவித தியானம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் .எப்பொழுது செக்ஸ்சும் தியானமும் ஒன்று சேருகிறதோ அப்பொழுது கீழ் நோக்கி செல்லும் செக்ஸ் சக்தி தியானத்தின் முலம மேல் நோக்கி எழுகிறது .மெல்ல மெல்ல நீங்கள் உங்களின் உள்ளே எதோ ஒன்றை தேட அரம்பிக்கின்றிர்கள் .கடைசியில் ஞரனத்தை அடைந்து விடுகிறீர்கள்.

ஓஷோ

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

7 comments:

! ஸ்பார்க் கார்த்தி @ said...

வித்யாசமான பதிவு நண்பா ,,,,,,, அனால் பதிவர்கள் அனைவரும் இதை ஏற்று கொள்வார்களா குறிப்பாக

Anonymous said...

வித்யாசமான பதிவு நண்பா ,,,,,,,

Anonymous said...

வித்யாசமான பதிவு நண்பா ,,,,,,,

! ஸ்பார்க் கார்த்தி @ said...

வித்யாசமான பதிவு நண்பா ,,,,,,,

Ramarajan said...

100 - க்கு 10,00,000,,.ம்- உண்மைதான்.
மிக நல்ல பதிவு.
-நன்றி.

karurkirukkan said...

நன்றி கார்த்திக் , உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை

karurkirukkan said...

வாங்க ராம இராஜன் ,தொடர்ந்து இனி நாம பக்கம் வாருங்கள்