NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Saturday, July 31, 2010

Volkswagen’s கார் தொழிற்சாலை





















Post Comment

Friday, July 30, 2010

தமிழர்களுக்கு நக்கல் அதிகமா ?

நாம் பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறோம் , அப்பொழுது ஓட்டுனரை தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?
ஒருவேளை நீங்கள் ஓட்டுனராக இருந்தால் உங்களை தொந்தரவு செய்யும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள் ?
நீங்கள் ஆசிரியராக இருந்து உங்களை பாடம் எடுக்க விடாமல் தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?
நீங்கள் படித்து கொண்டு இருக்கீறீர்கள் ,உங்களை தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?

இப்படி எவ்வளவோ நாம சொல்லிகொண்டே போகலாம் ! அடுத்தவர் வேலை செய்து கொண்டு இருக்கும்போது அவரை தொந்தரவு செய்வது எவ்வளவு வேதனைக்கு உரிய விஷயம்

அடுத்தவர்கள் வேலையே செய்ய விடாமல் தடுப்பதும் , இடைஞ்சல் செய்வதும் குற்றம் தானே ? இதை நாம் கேட்கும்போது நமக்கு சந்தோசமாக இருந்தாலும் இதனால் அவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளவர்கள் ! கொஞ்சம் சிந்திக்கலாமே !
http://karurkirukkan.blogspot.com


ஐயோ ராமா இவன எங்க இருந்துடா புடுச்சீங்க , இவன் அட்வைஸ் தொல்ல தாங்கலப்பா ?



காதல்


சரக்கு பார்ட்டி



பஸ்


இரண்டு சக்கரம்


http://karurkirukkan.blogspot.com/

கிழவி


கல்லூரி மாணவன்


http://karurkirukkan.blogspot.com

Post Comment

பாப் கான் தயாரிக்கும் ஐ போன்

Post Comment

Thursday, July 29, 2010

நான் ரசித்த குறுந்தகவல்

மலடி என்று பட்டம் சூட்டி
அலங்கரித்தார்கள் அவளை ...
வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன் "அம்மா" என்று !

Post Comment

Wednesday, July 28, 2010

மாஸ்கோவில் ஏஞ்சலீனா ஜூலி

karurkirukkan.blogspot.com











karurkirukkan.blogspot.com


















karurkirukkan.blogspot.com

Post Comment

Tuesday, July 27, 2010

அந்நிய முதலீடு: இந்தியாவுக்கு உலகில் 9 வது இடம்


உலகில் முதலீடு செய்ய மிகவும் கவர்ச்சிகரமான நாடுகளில் இந்தியா 9வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியா மொத்தம் 61,000 மில்லியன் டாலர் முதலீட்டைக் கவர்ந்தது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.உலகளாவிய நிதி நெருக்கடி நிலவியபோதிலும் இந்தியா அந்த அளவுக்கு முதலீட்டைக் கவர்ந்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்பதை ஐநா தன் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது.

அந்த அறிக்கையை, ஐநா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தயாரித்தது. உலக முதலீட்டு அறிக்கை 2010 என்று அதற்குப் பெயர்.“இதே நிலை நீடித்தால், 2010-2012ல் இந்தியா முதலீடு செய்ய மிகவும் விரும்பப்படும் நாடாகத் திகழும் என்றும் 2010-2012ல் அதிக வெளி நாட்டு நேரடி முதலீடுகளுக்கு விரும்பப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும்,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியா சென்ற 2008ல் 40,420 மில்லியன் டாலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டைக் கவர்ந்தது என்றாலும் அது 13வது இடத்தில்தான் இருந்தது.“கடந்த 2008ல் மூன்றாவது இடத்தில் இருந்த சீனா சென்ற ஆண்டில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது,” என்று ஐநா வர்த்தக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த மூத்த பொருளியல் வல்லுநர் ராஷ்மி பங்கா சொன்னார்.
அமெரிக்காதான் சென்ற ஆண்டில் முதலீட்டுப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. சீனா, பிரான்ஸ், ஹாங்காங், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, சவூதி அரேபியா, இந்தியா, பெல்ஜியம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் இருந்தன.

இவை ஒருபுறம் இருக்க, இந்திய நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் சென்ற ஆண்டில் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் அதற்கு முந்திய ஆண்டைவிட 890 மில்லியன் டாலர் குறைவாக இருந்தன. வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளின் அடிப்படையில் உலகின் மிகப்
பெரிய 100 நிறுவனங்களில் ஐந்து இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

thanks.tamilmurasu

Post Comment

DNA-வைப்பற்றி விளக்கம்

Post Comment

Monday, July 26, 2010

கட்டிபுடி கல்யாணம்

நம்முடைய கலாச்சாரம் எவ்வளவு சுப்பரா இருக்குன்னு ,நக்கீரனின் இந்த வீடியோ வை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்!?




http://karurkirukkan.blogspot.com

நன்றி :நக்கீரன்

Post Comment

இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் சந்தை



அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங், டெக்னாலஜி சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் அசென்சர் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் முன்னணி அவுட்சோர்சிங் நிறுவனமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசென்சர் நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம். டி. கிரீன் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : சர்வதேச அளவில், தங்கள் நிறுவனம் 50 நெட்வொர்க்களை கொண்டுள்ளதாகவும், 1 லட்சம் பணியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றிவருவதாகவும், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இதன்மூலம், இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் சந்தையாக விளங்குவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம், மற்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் காக்னிஜன்ட் டெக்னாலஜி நிறுவனங்களோடு இணைப்பு மேற்கொண்டுள்ளதாகவும், 2009ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் கூறியதாக கிரீன் அதில் தெரிவித்துள்ளதாவது, தற்போது இந்தியாவில் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளதாகவும், 2010ம் ஆண்டின் இறுதியில் 50 ஆயிரத்தை தொடும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால், அந்த நிகழ்வு 2010ம் ஆண்டின் மே மாத இறுதியிலேயே நிகழ்ந்துள்ளது, இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் அபார வளர்ச்சியையே காட்டுவதாக அதில்
அவர் தெரிவி்த்துள்ளார்.

thanks.dinamalar

Post Comment

Thursday, July 22, 2010

தினமணிக்கு நன்றி



இந்த வலைப்பூ ஆரம்பிக்கும்பொழுது ஒரே ஒரு என்னத்தை மட்டும் மிக ஆழமாக பிடித்து கொண்டு ஆரம்பித்தேன் , அது என்னவென்றால் இதில் வரும் படைப்புகள் எல்லாமே என்னுடைய சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பது , ஆனால் காலம் செல்ல செல்ல , நேரம் இல்லாமை ,மற்றும் சரியான அங்கீகாரம் (நாம எழுதி யாரு சார் படிககபோறா ? என்ற எண்ணம் ) இல்லாமை போன்ற வற்றால் படங்கள் ,காணொளிகள் ஆகியவை எனது இடுகையாக வர ஆரம்பித்தது , பிறகு ஒரு சமயத்தில் அதுவும் சலிக்க ஆரம்பித்து விட்டது ,பிறகு எழுதலாம் என்ற முடிவு எடுத்து எழுத கொண்டிருக்கும்போது ஒரு சில பாராட்டுகள் , வர ஆரம்பித்தன ,


ஒரு நாள் நானும் என் நண்பர் திரு.ரஞ்சித் அவர்கள் தான் ,இருவரும் மதராசப்பட்டினம் படம் பார்த்து விட்டு பேசிக்கொண்டு வருகையில் ,இது போன்ற படைப்புகள் உருவாவதற்கு காரணம் ஆக இருந்தவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும் , அதற்கு நாம்மால் முடிந்தவற்றை செய்யலாம் என்று யோசித்தபோது , சரி நம்மிடம் தான் வலைபூ இருக்கிறதே அதில் நாம் இந்த படத்தை பற்றி இடுகையாக எழுதினால் அந்த இடுகை 97(email readers) பேரிடம் மின்னஞ்சல் மூலமாக போய் சேரும் , அதன் மூலம் அவர்கள் படத்தை பார்ப்பார்கள் , என்ற எண்ணத்தின் மூலம் இந்த விமர்சனம் எழுதப்பட்டது .மதராசப்பட்டினம் படம் இயக்குனர் விஜய்க்கு மட்டும் அல்ல எனக்கும் அங்கீகாரம் கொடுத்து விட்டது .
(என்னை மதராசப்பட்டினம் விமர்சனம் எழுத தூண்டிய திரு.ரஞ்சித் அவர்களுக்கு மிக்க நன்றி)


மதராசப்பட்டினம் படத்தை பற்றி நான் எழுதிய விமர்சனம் தினமணி இணையதளத்தில் (22.07.2010) முதல் பக்கத்தில் பிரசுரித்து என்னை மீண்டும் எழுத தூண்டிய தினமணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

(இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல , என்னோமோ ஆஸ்கார் அவார்டு கொடுத்த மாதிரி சீன் போடுற? , என்னங்க பண்றது மனிதன் எதிர்பார்ப்பது என்றுமே செய்யும் வேலையில் நல்ல பண்றதா தம்பி வெரி குட் என்று தட்டி கொடுக்கும் கைகளைதானே ?

மதராசப்பட்டினம் விமர்சனம்
http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_19.html


மதராசபட்டினம் இயக்குனர் திரு.விஜய் அவர்களுக்கு பாராட்டு
http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_4531.html

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME