தமிழர்களுக்கு நக்கல் அதிகமா ?

by 4:12 PM 3 comments
நாம் பேருந்தில் சென்று கொண்டு இருக்கிறோம் , அப்பொழுது ஓட்டுனரை தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?
ஒருவேளை நீங்கள் ஓட்டுனராக இருந்தால் உங்களை தொந்தரவு செய்யும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள் ?
நீங்கள் ஆசிரியராக இருந்து உங்களை பாடம் எடுக்க விடாமல் தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?
நீங்கள் படித்து கொண்டு இருக்கீறீர்கள் ,உங்களை தொந்தரவு செய்தால் எப்படி இருக்கும் ?

இப்படி எவ்வளவோ நாம சொல்லிகொண்டே போகலாம் ! அடுத்தவர் வேலை செய்து கொண்டு இருக்கும்போது அவரை தொந்தரவு செய்வது எவ்வளவு வேதனைக்கு உரிய விஷயம்

அடுத்தவர்கள் வேலையே செய்ய விடாமல் தடுப்பதும் , இடைஞ்சல் செய்வதும் குற்றம் தானே ? இதை நாம் கேட்கும்போது நமக்கு சந்தோசமாக இருந்தாலும் இதனால் அவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளவர்கள் ! கொஞ்சம் சிந்திக்கலாமே !
http://karurkirukkan.blogspot.com


ஐயோ ராமா இவன எங்க இருந்துடா புடுச்சீங்க , இவன் அட்வைஸ் தொல்ல தாங்கலப்பா ?காதல்


சரக்கு பார்ட்டிபஸ்


இரண்டு சக்கரம்


http://karurkirukkan.blogspot.com/

கிழவி


கல்லூரி மாணவன்


http://karurkirukkan.blogspot.com

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

3 comments:

ராசராசசோழன் said...

உண்மையாங்க....இது...

BOSS said...

உண்மைதாங்க இது எல்லாம் !

ராசராசசோழன் said...

என்ன கொடுமை Boss இது