மதம் மாறி காதல் திருமணம் செய்த ஜோடியை துன்புறுத்திய இந்து குழுவினர்.. போலீஸ் செய்த காரியம்!

போபால்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து பெண்ணை இந்து தர்மசேனா குழுவினர் பிடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 20 வயது நிரம்பாத முஸ்லிம் ஆணும், 18 வயது முஸ்லிம் பெண்ணும் பெற்றாருக்கு தெரியாமல் செய்து கொண்ட திருமணத்தை

from Oneindia - thatsTamil https://ift.tt/3hwpxOS

Post a Comment

0 Comments