கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..!

வாடிகன்: கடும் முதுகுவலி காரணமாக புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை. ஆண்டுதோறும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்வார். அவரிடம் ஆசி பெறுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிவார்கள். இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு

from Oneindia - thatsTamil https://ift.tt/3rIeTJm

Post a Comment

0 Comments