பீஜிங்: இந்தியா சீனா இடையே எல்லையில் ஸ்திரத்தன்மை, அமைதி ஏற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மதிக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து நிலவி வந்த எல்லை பதற்றத்தில் கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவ
from Oneindia - thatsTamil https://ift.tt/2RK5Jvd
0 Comments