ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட முழு அளவிலான போரை நடத்த இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்று கூறிய இந்திய ராணுவம், சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் ஒரு சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாராக உள்ள , முழுமையாக அமைதியுடன் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை எதிர்கொள்ள நேரிடும் என்று
from Oneindia - thatsTamil https://ift.tt/3mDbVDx
0 Comments