அதிமுக கட்சியையும், ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.. கே.சி.வீரமணி

திருப்பத்தூர்: தமிழகத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சியின் மாவட்ட,நகரம்,ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு

from Oneindia - thatsTamil https://ift.tt/32LJL17

Post a Comment

0 Comments