லடாக்: லடாக்கில் இத்தனை நாட்களாக சீனா பிரச்சனை செய்து வந்த நிலையில், தற்போது திடீரென எல்லையில் சமாதானம் செய்ய தீவிரமாக முயன்று வருகிறது. சீனாவின் இந்த சமாதான முயற்சிக்கு முக்கிய காரணம் இருக்கிறது. லடாக்கில் இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நீண்ட மோதலுக்கு தற்போது தயாராகி வருகிறது. பேச்சுவார்த்தைகள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
from Oneindia - thatsTamil https://ift.tt/32Qtkkl
0 Comments