சரி உங்களுக்கு செக்ஸ் வியாதி இருக்கிறதா என்று கேட்டால், தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் கூட அதை குணப்படுத்த நான் விரும்பவில்லை. இப்படியே இருக்கவே விருப்பம் என்கிறார்.தான் உறவு கொள்ளும் நபர்கள் குறித்தும், எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டோம் என்பதையும் ஒரு சிறிய நோட்டை போட்டு அதில் எழுதி வைத்து வருகிறாராம் லீ. அவரது கணக்குப்படி இதுவரை 5000 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளாராம். இந்த கணக்கு மட்டுமல்லாமல், தான் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மார்க்கும் போட்டு வைத்துள்ளார். அதிகபட்ச மார்க் 10, குறைந்தபட்சம் ஒன்று என கூறுகிறார் சிரித்தபடி.இதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறப்பான முறையில் என்னை சந்தோஷப்படுத்தியவரின் பெயருக்கு அருகே ஸ்டார் மார்க்கும் போட்டு வைத்திருக்கிறேன். எனக்கு 18 வயதானபோது நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் வந்தது. நான் செக்ஸ் உறவு வைக்காத நாளே இல்லை என்கிறார்.
லீக்கு 21 வயதானபோது 2289 பேருடன் உறவு வைத்து முடித்திருந்தாராம்.
ஒருமுறை இபிஸா என்ற இடத்திற்கு விடுமுறைக்காகப் போயிருந்தபோது ஒரு நாள் இரவு மொத்தம் நான்கு பேருடன் அடுத்தடுத்து உறவு கொண்டாராம். அந்த இரவை என்னால் மறக்க முடியாது என்கிறார்.இப்படி அன் லிமிட்டெட் செக்ஸ் பசியோடு லீ இருந்தாலும் சில கொள்கைளையும் வைத்துள்ளார். அதாவது இன்னொரு பெண்ணின் காதலர் அல்லது கணவருடன் உறவு வைத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல பாதுகாப்பான உடலுறவை மட்டுமே வைத்துக் கொள்வாராம்.இதுவரை 5000 பேருடன் படுத்து விட்டேன். இந்தக் கதை தொடர்கிறது. என் மீது சிலர் பரிதாபப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளேன் என்கிறார்கள். ஆனால் நான் செக்ஸ் அடிமை அல்ல, அப்படியே இருந்தாலும் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதை நான் அனுபவிக்கிறேன், ரசிக்கிறேன், இது இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார்.இதுகுறித்து செக்ஸ் தெரப்பி நிபுணரான பாம் ஸ்பர் என்பவர் கூறுகையில், இது கேட்கவே அதிர்ச்சியாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது. டெக்னிக்கலாக இது சாத்தியம்தான். ஆனால், எமோஷனலாக இது ஆபத்தானது. இஷ்டத்திற்கு கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால் நமது மன நிலை பாதிக்கப்படும். எனவே லீயின் பயணம் எங்கு போய் முடியுமோ என்று கவலைப்படுகிறேன் என்றார்.
courtesy.thatstamil
1 Comments