ரயிலில் முன் பதிவு செய்து விட்டு ஒவ்வொரு முறையும் அந்த தளத்திற்கு சென்று status செக் செய்வது நமது வாடிக்கை , ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு செய்வது நமக்கு நேரம் செலவாகும் , இதனை தவிர்க்க ,
mypnrstatus.com என்ற தளம் உள்ளது , மிகவும் எளிமையான தளம் , ஒரு இடத்தில உங்கள் PNR number,அடுத்த இடத்தில உங்கள் mobile நம்பர் கொடுத்து விட்டால் போதும் , உங்கள் PNR STATUS எப்பொழுதெல்லாம் மாறுகிறதோ அப்போது எல்லாம் உங்கள் mobile க்கு SMS செய்த வந்து விடும்.
mypnrstatus.comcourtesy:sureshkumar [suresh.engg@gmail.com]
Post Comment
4 comments:
மிக உபயோகமான தகவல்களுக்கு நன்றி.
Thanks Dude!
மிக பயனுள்ள தகவல்
வாங்க ஸாதிகா,கக்கு - மாணிக்கம்,Venkat Saran அவர்களே
அன்புக்கு நன்றி
Post a Comment