ராஜஸ்தானில்... கொத்து, கொத்தாக இறந்து விழுந்த காகங்கள்... பீதியில் உறைந்த மக்கள்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதியில் திடீரென கொத்து, கொத்தாக காகங்கள் இறந்து விழுந்தன. பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. {image-crow-1609408265.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/2JwBXti

Post a Comment

0 Comments