கிழக்கு லடாக்கில் புதிய சாலை.. சீனா அட்டகாசம்.. உறுதிப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

பீஜிங்: ஸ்பங்கூர் த்சோவின் வடக்கே (அல்லது பாங்கோங் த்சோவின் தெற்கே) சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் புதிய சாலையை அமைத்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ஜின்ஹுவா செய்தி நிறுவனம், மக்கள் விடுதலை ராணுவ கமாண்டோக்கள் வழக்கமான பயிற்சிகள் செய்வதைக் காட்டும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டது. {image-road-border-1609593681.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/3o7mvmF

Post a Comment

0 Comments