பிரஸ்ட்விக், ஸ்காட்லாந்து: ஒரு போட்டோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.. அந்த போட்டோவை டக்கென பார்த்தால், அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாது.. கடைசியில் விஷயம் இதுதான்! ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்ட்விக் என்ற பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாரட்... இவர் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார்.. அதற்காக, தன்னுடைய வீட்டில் நைட் விருந்து தயார்
from Oneindia - thatsTamil https://ift.tt/2L91KbD
0 Comments