முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா?

ஸ்ரீநகர்: முதல்முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை சந்திக்கும் அனந்தநாக் மாவட்டத்தில் பெண் வேட்பாளர் காலிடா பீபீயால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வாக்காளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 296

from Oneindia - thatsTamil https://ift.tt/2JigX9B

Post a Comment

0 Comments