மாஸ்கோ: உக்ரைன் நாட்டு அதிபர் ஜெனன்ஸ்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனேரோ, போலாந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பிறகு குணமடைந்தனர். நமது நாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட
from Oneindia - thatsTamil https://ift.tt/3lhHl11
0 Comments