ம.பி.யில் பாஜகவின் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களில் வென்றிருந்தன. 2019 அக்டோபரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸின் பலம் 115 ஆக

from Oneindia - thatsTamil https://ift.tt/3peRDSc

Post a Comment

0 Comments