அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா.. என்ன காரணம் தெரியுமா?

பீஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக உலக ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு விட்ட நிலையிலும் இன்னமும் கூட சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி சுமார் 10 மணி

from Oneindia - thatsTamil https://ift.tt/3naHq7j

Post a Comment

0 Comments