கடலூர்: 1 வயதாகும் ஆண் குழந்தை பிரபாகரனின் இதய அறுவை சிகிச்சைக்கு அனைவரும் உதவ வேண்டுகிறோம். கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையை சேர்ந்த குமார்- சுமதி ஆகியோரது மகன் பிரபாகரன். குமார் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். சுமதி வீட்டு பணிகளை கவனிக்கிறார். இவர்களுக்கு மூத்த மகன் ஒருவர் உள்ளார். ஓராண்டுக்கு முன்னர் புதுவை
from Oneindia - thatsTamil https://ift.tt/3kju6LY
0 Comments