யோஷீஹிடே சுகா: ஜப்பானின் புதிய பிரதமர் யார்? - 10 முக்கிய தகவல்கள்

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷீஹிடே சுகாவை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது. ஜப்பான் ஆளும் கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இந்த வாரம் அவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல்நலக் குறைவை காரணமானாகக் கூறி சென்ற மாதம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். {image-_114393069_0e72f46a-a27c-41db-bdf2-c503a22193f8.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/2ZVhuUd

Post a Comment

0 Comments