பதிவர்கள் தினமும் பதிவு எழுதி பிரபலமாவது எப்படி ?


தாங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எழுதலாம் ,
நீங்கள் எங்காவது அடிவாங்கி இருந்தால் அதை பற்றி எழுதலாம் (வண்டுமுருகன் ),
பிரபலமான பதிவு ஒன்றிற்கு எதிராக கருத்து எழுதலாம் ,அப்பத்தான் நிறைய திட்டி கமெண்ட்ஸ் வரும் ,

பெண்களை சுலபமாக கவர்வது எப்படி என்று எழுதலாம் ?

ஆண்களை எப்படி ஏமாற்றுவது எண்டு எழுதலாம் ?

பதிவர்கள் தினமும் பதிவு எழுதி பிரபலமாவது எப்படி என்று எழுதலாம் !!

மொக்கை போடுவது எப்படி என்று எழுதலாம் ?

அன்றைய செய்திகளை படித்து அவற்றிற்கு தங்களின் கருத்துகளை எழுதுவது , பயனுள்ள குறிப்புகள் எழுதலாம் ,

மொக்கை சினிமா விமர்சனம் எழுதலாம் ,

மனைவியிடம் எப்படி நல்லவர் போல நடிப்பது என்று எழுதலாம் ?

பஸ்ஸில் டிக்கெட் வாங்காமல் போவது எப்படி என்று எழுதலாம் ?

தாவூத் இப்ராஹிமை எப்போ சுட்டு கொல்வார்கள் என்று கூட எழுதலாம் ??


தினமும் பதிவு எப்படி எழுதுவது என்று தெரியாம நான் யோசித்து கொண்டு இருகையில் சும்மா ஜாலியாக எழுதியது ,
தினமும் பதிவு எழுத யாராவது ஐடியா இருந்தால் சொல்லவும் @!

3 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீங்களும் பலருக்கும் சென்று கமெண்ட் போட்டால் உங்களுக்கும் பலர் கமெண்ட் போடுவார்கள்.பதிவு எழுதிவிட்டு கம்யுடரை மூடிவிட்டால் பயன் இல்லை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மேற்க்கண்ட தலைப்புகளில் தினம் ஒன்றாக நீங்களே எழுதுங்கள்.இது உங்களுக்கான தேர்வாகவே நினைத்து ஸ்வாரஸ்யமான ஒரு பதிவு எழுதுங்கள் பார்க்கலாம்

karurkirukkan said...

இந்த ஐடியா நல்ல இருக்கே