வாழ்வில் முழுமை பெற ஒரு முத்தான பயிற்சி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த வான்காந்த மனோவியல் விஞ்ஞான பயிற்சி மையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி 16.01.11 அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது .உடல் திடம் , மன வளம் ,அறிவு கூர்மை ,செயல் திறன் , பண்பாடு ஆகியவை பற்றிய பயிற்சியை மலேசிய நாட்டு பயிற்சியாளர்கள் வழங்குகின்றனர்.


இடம் : கரூர் உத்தமி பொன்னுசாமி கல்யாணமண்டபம் அருகில் உள்ள ஸ்ரீ அம்மன் நகர்.
No comments: