குழந்தைகளுடன் விளையாடினால் அறிவு வளரும்

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடும் போது அவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் லென்சன்வேகர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்விளையாடுதல், அவர்களோடு பேசுதல், அவர்களின் வீட்டு பாடங் களை செய்துதருதல், போன்றவற்றை செய்யும் போது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மனதைரியம், அதிகரித்து உடல் நலம் பெறச் செய்ய உதவும்,மே<லும் பிற நபர்களிடம் எளிதாக பழகும் தன்மையும் அதி கரிக்கும்.அவை குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதோடுஉலக விஷயங்களையும் கிரகித்து கொள் ளும் தன்மை உருவாகும் எனவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாடி னால் பெரியவர்களுக்கு ஏற்படும் மனகுழப்பம் மற்றும் டென்ஷன் போன்றவை குறையும் .

No comments: