ஊர்கோடி முனியாண்டி.

ஊரை காப்பாற்ற
குதிரைமேல் ஏறி
ஆண்டு பல ஆன பின்பும்
களவு பல போன பின்பும்
இன்னும் புறப்பிடாமல்
ஊர்கோடி முனியாண்டி.



                                                 - ரஞ்சித்குமார் .நத்தமேடு.கரூர்