மொபைல் போன் IMEI நம்பர் கண்டு பிடிப்பது எப்படி

உங்கள் மொபைல் போனில் *#06# என்று டைப் செய்தால் உங்கள் IMEI நம்பர் திரையில் தோன்றும் .

உதாரணம் .

XXXXXX XX XXXXXX X
TAC FAC SNR SP

TAC = Type approval code of your Nokia Mobile
FAC = Final assembly code of your cellphone
SNR = Serial number of your Nokia Phone
SP = Spare


இது எல்லா வகையான மொபைல் போன்களிலும் வேலை செய்யும்

நன்றி

www.karurkirukkan.blogspot.com

2 comments:

Sangkavi said...

நல்ல பயன் உள்ள தகவல்...

BOSS said...

மிக்க நன்றி நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்