திருப்பத்தூர்: இந்த கொடுமையை பார்த்தீங்களா.. ஒரு டீச்சரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் கல்லூரி மாணவர்.. அப்பறம் என்ன? போலீஸ் தூக்கி அந்த மாணவரை உள்ளே வைத்துவிட்டது. திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்... இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு
from Oneindia - thatsTamil https://ift.tt/3mY97ji
0 Comments