\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்?

டெஹரான்: ஈரானே ஆடிப் போயிருக்கிறது. அந்த நாட்டின் மிகப் பெரிய அணு விஞ்ஞானியான மோஷன் பக்ரிசாத் படுகொலைச் சம்பவத்தால் ஈரான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெஹரானுக்கு வெளியே நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் மோஷன் படுகொலை செய்யப்பட்டார். இவர் ஈரான் ராணுவத்திற்காகப் பணியாற்றி வந்த அணு விஞ்ஞானி ஆவார். இவரது படுகொலைக்குப் பின்னால் மேற்கத்திய நாடுகளின் உளவுப்

from Oneindia - thatsTamil https://ift.tt/3fMhQ65

Post a Comment

0 Comments