தெஹ்ரான், ஈரான்: மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார்... ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இதனை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே... ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின்
from Oneindia - thatsTamil https://ift.tt/3qbRxef
0 Comments