காஜியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். {image-farmersprotest2-1609043871.jpg
from Oneindia - thatsTamil https://ift.tt/3aLKxzK
0 Comments