ஒடிஸா: ஒடிஸா மாநிலத்தில் 64 வயதாகும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருக்கிறார். காற்றுக்கென்ன வேலி என்பதை போல் கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். யார் இந்த நம்பிக்கை மனிதர் அவருடைய பின்னணி என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
from Oneindia - thatsTamil https://ift.tt/3aN55Yy
0 Comments