ஜெனீவா: நாம் காணும் இறுதி பெருந்தொற்றாக கொரோனா வைரஸ் நிச்சயம் இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று தகவலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகெங்கும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2Jo6Ksl
0 Comments