ஐயப்பன் இளம்வயதில் களரி பயின்ற ஆலப்புழா முகம்மா... முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் புனித தலம்

ஆலப்புழா: சபரிமலை ஐயப்பன் சீசன் காலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடிய திருத்தலங்களில் ஒன்று ஆலப்புழா முக்கால்வட்டம் ஐயப்பன் கோவிலும் ஒன்று. ஐயப்பன் யாத்திரை செல்லும் பக்தர்கள் எரிமேலி, ஐயப்பன் சந்நிதானம் என்று மட்டும் நின்றுவிடுவதில்லை. கேரளா, தமிழகத்தில் உள்ள சில ஐயப்பன் கோவில்களிலும் தரிசனம் செய்வர். அப்படியான இடங்களில் ஒன்று ஆலப்புழா முகம்மா.

from Oneindia - thatsTamil https://ift.tt/3nutUw3

Post a Comment

0 Comments