குடியரசு தினத்தன்று.. அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்!

அயோத்தி: ஒரே நேரத்தில் அயோத்தியில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் அளவுக்கு மிக பிரமாண்ட மசூதி ஒன்று கட்டப்படுகிறது... அதற்கான அடிக்கல், வருகிற குடியரசு தினத்தன்று நாட்டப்பட உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக விசாரித்து, கடந்த நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பு

from Oneindia - thatsTamil https://ift.tt/2KhDV0X

Post a Comment

0 Comments