நடிகர் விஜயின் விடாமுயற்சி

by 3:07 PM 9 comments


thanks to koodal.com

இணைய தளத்தில் இன்றைய காமெடிகளில் அதிகம் தென்படுவது இளைய தளபதி நடிகர் விஜய் , அவர் படம் நடித்தாலும் பேச்சு , நடிக்காவிட்டாலும் பேச்சு , அவர் என்ன செய்தாலும் பேச்சு , என் இப்படி ஆச்சு ? நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு அவரோட சினிமா பயணம் , ஏன் இந்த மாற்றம் என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களது போக்கை அதாவது ஸ்டைல் தங்களது முகங்களை மாற்றி உடம்பை ஏற்றி ,குறைத்து முடியை வளர்த்து இப்படிஎல்லாம் நடிக்க ஆரம்பித்து விட , இவர் மட்டும் தனது ஸ்டைலெய் மாற்றாமல் நடித்து கொண்டு இருந்தார் , இப்பொழுதும் அப்படியே இருக்கிறார் , நான் கூட சில சமயம் யோசிப்பது உண்டு இவர் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று ! உண்மையில் இவருடைய நம்பிக்கை , விடாமுயற்சி பாராட்டத்தக்கது , ஏன் என்றல் எல்லாரும் வேறு பாதையில் பயணிக்க இவர் மட்டும் தனது பாதையில் பயணிக்க உண்மையிலேயே தில் வேண்டும் ,
இவருடைய இந்த போக்கை வேறுஒரு சாரர் இப்படியும் விமர்சனம் செய்கிறார்கள் , இவருக்கு வேறு எதுவும் தெரியாது அதனால் இவர் இப்படியே நடிக்கிறார் என்று , ஆக இப்படி பலவாராக செய்திகளில் தினமும் இருந்தபடியே இருக்கிறார் விஜய் அவர்கள் , நான் விஜய் ரசிகன் கிடையாது நான் ஏன் பிறகு இவ்ளவு மெனக்கெட்டு எழுத வேண்டும் என்று தானே கேட்கிறீங்க ,
உண்மையில் விஜய் அவர்கள் தனது உடம்பை மாற்றி அமைத்து , முடி வளர்த்து , சிக்ஸ் பாக் வைத்து நடித்தால் அவர் இது போன்ற தேவையற்ற விமர்சனகளை தவிர்க்கலாம் என்று நான் விமர்சனம் கூற முடியாது , ஏன் என்றால் எனக்கு அந்த தகுதி கிடையாது ,

என்னை பொறுத்தவரை நடிகர் விஜயின் இந்த விடாமுயற்சி பாராட்டத்தக்கது .

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

9 comments:

ரமேஷ் said...

சரியாகச் சொன்னீர்

BOSS said...

நன்றி நண்பா

Ram said...

Vijay is clearly fit for acting in James Cameron movies, because james movies also do not have any logic , i watched the Avattar there is no such logic in the movie.its just masala, and still white man are having the the same story to display the others as canibals and tribals and living in forest. As per them only europeans and Americans are living in non jungles and other human races are staying in Jungles as Canibals. they never change themself for the unknow period same like Vijay of Tamil

BOSS said...

ஹா ஹா ஹா

welcome Mr.ram

மதுவதனன் மௌ. / cowboymathu said...

இளையதளபதிக்கு "டாக்டர் விடாமுயற்சி" என்று பெயர்வைத்து அழைப்போமா?

BOSS said...

இது நல்லா இருக்கே ?

negamam said...

good

BADUR said...

விஜய்க்கு நிகர் யாரும் கிடையாது பா.

தளபதி always டாப்..

மற்ற நடிகர்களின் படம் அவர்களின் உடலையும்,சிலவற்றையும் மாற்றினால் தான் படம் ஓடும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் விஜய் தனது போக்கில் மக்களை தன் பக்கம் இழுத்து ரசிக்கவும் வைக்கிறார்.

so, விஜய் இவ்வாறு நடிப்பதில் தவறேதுமில்லை.

விஜய் அண்ணா நீங்கள் இப்படியே நடியுங்கல் உங்களை ஆதரிக்க நங்கள் எப்போது உங்களுடன்...

விஜய் ரசிகன்...

தளபதி ராக்ஜ்... said...

விஜய்க்கு நிகர் யாரும் கிடையாது பா.

தளபதி always டாப்..

மற்ற நடிகர்களின் படம் அவர்களின் உடலையும்,சிலவற்றையும் மாற்றினால் தான் படம் ஓடும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் விஜய் தனது போக்கில் மக்களை தன் பக்கம் இழுத்து ரசிக்கவும் வைக்கிறார்.

so, விஜய் இவ்வாறு நடிப்பதில் தவறேதுமில்லை.

விஜய் அண்ணா நீங்கள் இப்படியே நடியுங்கல் உங்களை ஆதரிக்க நங்கள் எப்போது உங்களுடன்...

விஜய் ரசிகன்...