ஸ்ட்ரெச்சரில்.. சிறுமியின் உடலை கடித்து சாப்பிட்ட தெருநாய்.. பகீர் கிளப்பும் உபி.. ஷாக் வீடியோ!

கான்பூர்: இறந்துபோன சிறுமியின் சடலத்தை, தெரு நாய் ஒன்று கடித்து இழுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. நேற்று நடந்த சாலை விபத்தில் ஒரு சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

from Oneindia - thatsTamil https://ift.tt/2HLii84

Post a Comment

0 Comments