கொரோனாவை விரட்ட தயார்... பல நாடுகளில்.. பல முனைகளில் ரெடியாகும் வாக்சின்!

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைத்து தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி யை கண்டுபிடித்தால்தான் கொரோனவை அடியோடு ஒழிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் வாக்சின் குறித்த எதிர்பார்ப்புகளும்

from Oneindia - thatsTamil https://ift.tt/3mhnjo7

Post a Comment

0 Comments