காத்மாண்டு :நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக சீனா 4 பேர் கொண்ட குழுவை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளதாக நேபாள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் குழுவினர் சமாதான முயற்சியில் ஈடுபட உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. கடந்த வாரம் நேபாள
from Oneindia - thatsTamil https://ift.tt/38GowzL
0 Comments