எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்.டி.ஏ) அதிரடியாக வெளியேறி உள்ளது. ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம் எனவும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அந்த கட்சியின் தலைவர்

from Oneindia - thatsTamil https://ift.tt/37Mk4Qx

Post a Comment

0 Comments