மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நால்வருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு
from Oneindia - thatsTamil https://ift.tt/2KCEJhd
0 Comments