அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல் காரணம்-பழிவாங்கியே தீருவோம்: ஈரான் ஆவேசம்

டெஹ்ரான்: அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு அமெரிக்காவின் கூலிப்படையாக செயல்படும் இஸ்ரேல்தான் காரணம்; இந்த படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத மூளையாக செயல்பட்டவர் விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே. ஈரானின் அப்சார்ட் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு ஈரான்

from Oneindia - thatsTamil https://ift.tt/37lxO3c

Post a Comment

0 Comments