ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 10 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் சுக்மா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் தொடருகிறது. சுக்மா வனப்பகுதியில் சனிக்கிழமையன்று தடெட்லா கிராமத்தில் சி.ஆர்.பி.எப்.-ன் கமாண்டோ பட்டாலியன் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையை முடித்துவிட்டு முகாம்களுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/36iMHUK
0 Comments