காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும்,
from Oneindia - thatsTamil https://ift.tt/37jmYux
0 Comments