பம்பை: மண்டலபூஜை, மகர பூஜை காலங்களில் சபரிமலைக்கான பக்தர்கள் வருகை இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவு குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மொத்தம் 13,529 பக்தர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகமாக அனுமதிக்கும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன்தான் குறைவான எண்ணிக்கையிலேயே
from Oneindia - thatsTamil https://ift.tt/39o87Se
0 Comments