ஜார்க்கண்ட் சிறையில் இருந்து பீகார் நிதிஷ் ஆட்சி கவிழ்ப்புக்கு லாலுபிரசாத் சதி?விசாரணைக்கு உத்தரவு

ராஞ்சி: ராஞ்சி சிறையில் இருந்து தொலைபேசி மூலமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க லாலு பிரசாத் சதி செய்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சி அமைந்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார். பீகார் சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக எம்.எல்.ஏ. விஜய்சின்ஹா வெற்றி பெற்றார்.

from Oneindia - thatsTamil https://ift.tt/3midyGf

Post a Comment

0 Comments