அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்தார். 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய ஹோட்டல்கள், ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாதவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி
from Oneindia - thatsTamil https://ift.tt/2KHlse8
0 Comments