3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..!

பியூனோ ஏர்ஸ்: கால்பந்தாட்ட உலகில் சக்ரவர்த்தியாக திகழ்ந்த மாரடோனாவின் மறைவு அவரது ரசிகர் பெருமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த மாரடோனா, தனது அபார ஆற்றலால் உலகம் போற்றும் உன்னத வீரராக உச்சத்தை அடைந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் தனது இறுதிமூச்சு வரை கால்பந்தாட்டத்தை உயிர் மூச்சாக சுவாசித்தவர் டீகோ மாரடோனா.  

from Oneindia - thatsTamil https://ift.tt/376SBYl

Post a Comment

0 Comments