பியூனோ ஏர்ஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவான் டீகோ மாரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டீகோ மாரடோனா அண்மையில் தான் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதற்காக 8 நாட்கள் அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். {image-diego-maradona66-1606324526.jpg
from Oneindia - thatsTamil https://ift.tt/33kxh0j
0 Comments