இஸ்லாமாபாத்: குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக
from Oneindia - thatsTamil https://ift.tt/366F9ED
0 Comments