பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்த நிலையில் தற்போது பிடனுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார். நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய
from Oneindia - thatsTamil https://ift.tt/3q3w1bx
0 Comments